இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

பிக் பாஸ் வீட்டில் இருக்க நிஷாவுக்கும் ஷிவானிக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்றும், இவங்களை ஓட்டுப் போட்டு இருக்க வைக்காதீங்க மக்களே என்றும் ரியோ கிண்டலாக கதறும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

வார்த்தைப் போர்

பாலாவை விட்டு திடீரென விலகி அன்பு கேங்கில் ஷிவானி ஐக்கியம் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. சம்யுக்தா போன பிறகு, நிஷா மற்றும் அர்ச்சனாவுடன் ரொம்பவே குளோஸ் ஆகி விட்டார் ஷிவானி. நிஷாவுடன் பாத்ரூம் ஏரியாவில் வார்த்தைப் போர் நடத்தி விளையாடியது மொக்கை காமெடி.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

நிஷாவை திட்டிய ரியோ

ஷிவானி கூட ஏதோ லாஜிக்கா ஜோக் ட்ரை பண்றா.. ஆனால், நீ கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் மொக்கை காமெடி பண்றியே என வழக்கம் போல நிஷாவை ரியோ செம்மையாக திட்டினாலும், இருவரும் தங்களது வார்த்தைப் போரை விடுவதாக தெரியவில்லை. பைத்தியம், பந்தயம், வெந்தயம் என மாறி மாறி திட்டிக் கொண்டனர்.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

பார்க்க முடியல

நீங்களாவது ஒரு மணி நேரம் தான் டிவியில பார்க்குறீங்க, நாங்க இதுங்க அட்டகாசத்தை ஒரு நாள் பூரா கூட இருந்து பார்த்து நொந்து போகிறோம். இதெல்லாம் ரசிகர்களாகிய உங்களுக்கு ரொம்பவே போராக இருக்கும் என நிஷா மற்றும் ஷிவானி செய்யும் அட்டகாசம் குறித்து வெளிப்படையாக பேசினார் ரியோ.

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!
இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

ஓட்டுப் போடாதீங்க

மேலும், தயவு செஞ்சு மக்களே.. இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க.. இதுங்க இந்த வீட்டில் இருக்க கொஞ்சம் கூட லாயக்கு இல்லை.. ரொம்ப அன்ஃபிட், தயவு செஞ்சு வெளியே அனுப்பிடுங்க என ரியோவும் இந்த வாரம் நிஷாவை பார்சல் பண்ண முடிவு கட்டி விட்டார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்க கூடாது என ரசிகர்கள் பதட்டத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தாலி கட்டும் சரியான நேரத்தில் கண்ணம்மா வந்து விடுகிறார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதனை தடுக்க அஞ்சலியும், அகிலனும் செல்கின்றனர். தாலி கட்டும் சரியான நேரத்தில் அகிலன் வந்து விட பாரதிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வெண்பாவை அகிலன் கண்டபடி பேச வாக்குவாதத்தில் முடிகிறது.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

மேலும் அகிலனையும் தாண்டி பாரதி மறுபடியும் தாலி கட்ட போக அப்பொழுது கண்ணம்மாவும் வந்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மா வெண்பாவை கண்டபடி பேசுகிறார். கண்ணம்மா குழந்தைக்கு ஒரு பதிலை சொல்லு என்று கேட்க, வருண் கிட்ட கேளு என்று மறுபடியும் கேவலமாக பேசுகிறார். ஆனால் கண்ணம்மா விடுவதாக இல்லை.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

டெஸ்ட் எடுத்து நிரூபித்த பின்னரே இந்த கல்யாணத்தை நடத்த விடுவேன் என்று கூறுகிறார். அஞ்சலியின் அம்மாவும் பேச ஆரம்பிக்கின்றனர். வெண்பாவை பார்த்து பார்க்க கோவில் மாடு மாதிரி இருக்கியா உனக்கு வேற மாப்பிளையே கிடைக்கலையா?? என்று கேட்க வெண்பாவிற்கு கோவம் தலைக்கேறுகிறது. கண்ணம்மாவை பார்த்து வேற ஒருத்தனுக்கு பிள்ளை பெத்த உனக்கு வெக்கமா இல்லையா என்று கேட்க கையில் இருப்பதை வெண்பா மீது தூக்கி எறிகிறார்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

பாரதி உனக்கு தேவை பணம் தானே என்று கேட்க கண்ணம்மாவிற்கு பயங்கரமாக கோவம் வருகிறது. இத்தனை நாள் தனியாக வாழ்ந்ததை கூறி உனக்கு இந்த கேடுகெட்டவ தான் லாயக்கு என்று காரி துப்பிவிட்டு செல்கிறார். அகிலன் குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வரும்படி கூறுகிறார். கண்ணம்மா எந்த உரிமையில் அந்த வீட்டிற்கு நான் வருவேன்.

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!
வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

தனியாளா என் குழந்தையை வளர்க்க எனக்கு தெரியும் என்று கூறி அங்கிருந்து செல்கிறார். அப்பொழுது கெட்டிமேள சத்தத்துடன் திருமணம் நடக்கிறது. அது பாரதிக்கும், வெண்பாவிற்கும் தானா?? கண்ணம்மாவிற்கு அதனை கேட்டதும் அழுகையே வருகிறது.

இவன் இல்லாமல் நம்மால வாழ முடியாதா?? தனியா வாழ்ந்து சாதிச்சு காட்டுவேன் என்று கூறி ரோட்டில் நடந்து செல்கிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது. அப்பொழுது நிஜமாகவே வெண்பாவிற்கும், பாரதிக்கும் திருமணம் நடந்து விட்டதா?? இது ட்விஸ்ட்டாகவே உள்ளது.

மறைந்துபோன சித்ராவின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.! அஜித் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் குடும்பப் பெண்ணாகவும், பொறுப்பான மருமகளாகவும் நடித்து ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் விஜே சித்ரா.

இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.  நேற்று முன்தினம் இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரின் மரணம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரம் அந்த அளவு மக்கள் மனதில் பதிந்துள்ளது. சித்ராவின் இந்த மரணத்திற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

போஸ்ட்மார்ட்டம் தகவல்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்கள் ஆனால் சித்ராவின் தாயார் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என கூறியுள்ளார். 

இந்த நிலையில் vj சித்ரா அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அஜித்தின் புகைப்படம் பதித்த கட்டவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துள்ளார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் தங்களுடைய சோகத்தை வெளிப்படுத்த வருகிறார்கள்.

அஜித் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.

பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.

மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தில் வித்யாபாலன் உடன் இணைந்து நடித்திருந்தவர் ஆர்யா பானர்ஜி. இத்திரைப்படம் மட்டுமல்லாது லவ் செக்ஸ் அவுர் தோஹா உள்ளிட்ட ஒரு சில இந்திப்படங்களில் நடித்திருக்கும் ஆர்யா பானர்ஜி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயாவின் மகளான ஆர்யா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் படுக்கையறையில் நேற்று ஆர்யா பானர்ஜி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33.

ஆர்யா பானர்ஜி வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் நேற்று வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார். அப்போது காலிங் பெல் அடித்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தனது படுக்கை அறையில் சடலமாக கிடந்துள்ளார் ஆர்யா பானர்ஜி.

ஆர்யா பானர்ஜியின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தடயவியல்துறையைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களை திரட்டி சோதனை செய்து வருகின்றனர்.

அப்பார்ட்மெண்டில் ஆர்யா பானர்ஜி மட்டும் தனியாக வசித்து வந்ததாக வீட்டு பணிப்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பெங்காலி நடிகை குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக ஜித்தன் ரமேஷ் வெளியேறினார்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இரண்டு பேர் எவிக்ஷன்

ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜோடி ஜோடியாய் விளையாடியதால் இந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக கூறினார். இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படவுள்ளார்கள் என்றும் கூறினார்.

யாராக இருக்கும்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

மேலும் அவர்களில் ஒருவர் இன்றே வெளியேற்றப்படுவார் என்றும் கூறினார் கமல். இதனால் எவிக்ட்டாக உள்ள அந்த இரண்டு பேர் யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள்.

யார் வெளியேறியது?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான படப்பிடிப்பு இன்று மதியமே நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும நபர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவியது.

ராஜா வீட்டு கண்ணுக்குட்டி

அதன்படி பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாய் இருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆரியால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார் ரமேஷ்.

தப்பித்த ரமேஷ்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

ஜித்தன் ரமேஷ் இரண்டு வாரங்களுக்கு முன்பே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் அவர் தப்பித்ததாக கூறிய கமல் பிக்பாஸ் வீட்டில் இருந்து அவரை விட சில ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்ற சம்யுக்தாவை வெளியேற்றினார்.

முதல் நபராய்

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

கால் டாஸ்க்கின் போது நிஷாவால் சேவ் செய்யப்பட்ட ஜித்தன் ரமேஷை ஆரி நாமினேட் செய்தார். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனில் முதல் நபராய் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஜித்தன் கன்ஃபெஷன் ரூம்

இதுதொடர்பாக அறிவிக்க சோமை ஸ்டோர் ரூமுக்கும், ஜித்தன் ரமேஷை கன்ஃபெஷன் ரூமுக்கும் அனுப்பி வைத்தார் கமல். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருந்த ஜித்தன் ரமேஷை அங்கிருந்த கதவை திறந்து வெளியே செல்லும்படி கூறினார் பிக்பாஸ்.

கண்ணைக் கட்டி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இதனை தொடர்ந்து ஸ்டோர் ரூமில் இருந்த சோமை கண்ணை கட்டி கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து சென்றனர். பின்னர் கன்ஃபெஷன் ரூமில் இருநுது வீட்டுக்குள் வந்தார் சோம். இதன் மூலம் இந்த வார எவிக்ஷனில் இருந்து சோம் தப்பித்து விட்டார்.

இரண்டாவது நபர்?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

இரண்டாவது நபராக நாளைக்கான எபிசோடில் சோம சேகர் வெளியேற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நாளைக்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் நிஷாதான் வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சனாவுக்கு அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

அர்ச்சனாவின் அன்புக்குரிய செல்லப்பிள்ளையான சோம் நாமினேஷனில் இருந்து தப்பித்தாலும், ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருப்பது அர்ச்சனா அணிக்கு அதிர்ச்சியாகதான் இருக்கும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்போது, நிவர் புயலால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டியில் இருக்கும் பிக் பாஸ் வீட்டு கார்டன் ஏரியாவிலும் தண்ணீர் புகுந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனை கண்ட போட்டியாளர்கள் பயந்து தாங்கள் வெளியேறிக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். பின், நேற்று மாலை 4 மணிக்கு அருகில் இருக்கும் ஒரு தனியார் ஹோட்டலில் போட்டியாளர்களை தங்க வைத்தது விஜய் டிவி. வீட்டில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றிய பிறகு இன்று (நவம்பர் 26-ஆம் தேதி) இரவு மீண்டும் போட்டியாளர்கள் வீட்டுக்குள் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடருமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!

மழை வெள்ளத்தில் மூழ்கிய ‘பிக் பாஸ்’ வீடு… ‘விஜய் டிவி’ எடுத்த அதிரடியான முடிவு!1

வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

அனிகா சுரேந்தர்

வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்ததால் பிரபலமான அனிகா சுரேந்தர், தற்போது பல போட்டோஷூட்டால் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டிருப்பவர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இதுவரையில் இல்லாத விதமாக தோழிகளுடன் போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!

கேரளாவை சேர்ந்த அனிகா சுரேந்தர் மலையாளத்தில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது உள்ள ஆசையால் திரையுலகில் கால் பதித்துள்ளார். மேலும் அவர் நடிப்புக்கும் அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் கிடைத்தது.

 தற்போது இதுவரை இல்லாத விதமாக தனது தோழிகளுடன் எடுத்த போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வலை போன்ற உடையில் தோழிகளுடன் போஸ் கொடுத்த அனிகா - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!