Posts

Showing posts from December, 2020

இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ!

Image
பிக் பாஸ் வீட்டில் இருக்க நிஷாவுக்கும் ஷிவானிக்கும் கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்றும், இவங்களை ஓட்டுப் போட்டு இருக்க வைக்காதீங்க மக்களே என்றும் ரியோ கிண்டலாக கதறும் காட்சி ரசிகர்களை கவர்ந்தது. இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ! வார்த்தைப் போர் பாலாவை விட்டு திடீரென விலகி அன்பு கேங்கில் ஷிவானி ஐக்கியம் ஆகி விட்டார் என்றே தெரிகிறது. சம்யுக்தா போன பிறகு, நிஷா மற்றும் அர்ச்சனாவுடன் ரொம்பவே குளோஸ் ஆகி விட்டார் ஷிவானி. நிஷாவுடன் பாத்ரூம் ஏரியாவில் வார்த்தைப் போர் நடத்தி விளையாடியது மொக்கை காமெடி. இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷிவானியையும் வெளியே அனுப்ப சொல்லி கதறும் ரியோ! நிஷாவை திட்டிய ரியோ ஷிவானி கூட ஏதோ லாஜிக்கா ஜோக் ட்ரை பண்றா.. ஆனால், நீ கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் மொக்கை காமெடி பண்றியே என வழக்கம் போல நிஷாவை ரியோ செம்மையாக திட்டினாலும், இருவரும் தங்களது வார்த்தைப் போரை விடுவதாக தெரியவில்லை. பைத்தியம், பந்தயம், வெந்தயம் என மாறி மாறி திட்டிக் கொண்டனர். இவங்களுக்கு ஓட்டுப் போடாதீங்க மக்களே.. நிஷாவையும், ஷ

வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!!

Image
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும், வெண்பாவிற்கும் திருமணம் நடக்க கூடாது என ரசிகர்கள் பதட்டத்துடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்நிலையில் தாலி கட்டும் சரியான நேரத்தில் கண்ணம்மா வந்து விடுகிறார். வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!! பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதிக்கும் வெண்பாவிற்கும் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் அதனை தடுக்க அஞ்சலியும், அகிலனும் செல்கின்றனர். தாலி கட்டும் சரியான நேரத்தில் அகிலன் வந்து விட பாரதிக்கும் அகிலனுக்கும் சண்டை ஏற்படுகிறது. வெண்பாவை அகிலன் கண்டபடி பேச வாக்குவாதத்தில் முடிகிறது. வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பாரதி கண்ணம்மா’ ரசிகர்கள்!! மேலும் அகிலனையும் தாண்டி பாரதி மறுபடியும் தாலி கட்ட போக அப்பொழுது கண்ணம்மாவும் வந்து விடுகிறார். இந்நிலையில் கண்ணம்மா வெண்பாவை கண்டபடி பேசுகிறார். கண்ணம்மா குழந்தைக்கு ஒரு பதிலை சொல்லு என்று கேட்க, வருண் கிட்ட கேளு என்று மறுபடியும் கேவலமாக பேசுகிறார். ஆனால் கண்ணம்மா விடுவதாக இல்லை. வெண்பா கழுத்தில் தாலி கட்டிவிடும் பாரதி – அதிர்ச்சியில் ‘பார

மறைந்துபோன சித்ராவின் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.! அஜித் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் புகைப்படம்.

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் குடும்பப் பெண்ணாகவும், பொறுப்பான மருமகளாகவும் நடித்து ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் விஜே சித்ரா. இவர் சீரியலில் நடிப்பது மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர்.  நேற்று முன்தினம் இவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவரின் மரணம் மக்களை பெரிதும் பாதித்துள்ளது ஏனென்றால் இவர் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரம் அந்த அளவு மக்கள் மனதில் பதிந்துள்ளது. சித்ராவின் இந்த மரணத்திற்குப் பின்னால் ஏதோ மர்மம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.  போஸ்ட்மார்ட்டம் தகவல்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்துள்ளார்கள் ஆனால் சித்ராவின் தாயார் கண்ணீருடன் செய்தியாளர்களை சந்தித்தபோது என் மகள் தற்கொலை செய்து கொள்ளவில்லை இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என கூறியுள்ளார்.  இந்த நிலையில் vj சித்ரா அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அஜித்தின் புகைப்படம் பதித்

பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை

Image
நடிகை ஆர்யா பானர்ஜி பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 33. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ திரைப்படத்தில் வித்யாபாலன் உடன் இணைந்து நடித்திருந்தவர் ஆர்யா பானர்ஜி. இத்திரைப்படம் மட்டுமல்லாது லவ் செக்ஸ் அவுர் தோஹா உள்ளிட்ட ஒரு சில இந்திப்படங்களில் நடித்திருக்கும் ஆர்யா பானர்ஜி மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வந்துள்ளார். மறைந்த சிதார் கலைஞர் நிகில் பந்தோபாத்யாயாவின் மகளான ஆர்யா பானர்ஜி மேற்கு வங்காளத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் படுக்கையறையில் நேற்று ஆர்யா பானர்ஜி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆர்யா பானர்ஜி வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் நேற்று வழக்கம்போல வேலைக்கு வந்துள்ளார். அப்போது காலிங் பெல் அடித்தும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அந்தப் பெண் அக்கம் பக்கத்தில் இருப்போரை உதவிக்கு அழைத்துள்ளார். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராஜா வீட்டு கண்ணுக்குட்டி.. அதிர்ச்சியில் உறைந்த அன்பு கேங்!

Image
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் ஆளாக ஜித்தன் ரமேஷ் வெளியேறினார். இரண்டு பேர் எவிக்ஷன் ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜோடி ஜோடியாய் விளையாடியதால் இந்த வாரம் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவதாக கூறினார். இந்த வாரம் இரண்டு பேர் எவிக்ட் செய்யப்படவுள்ளார்கள் என்றும் கூறினார். யாராக இருக்கும்? மேலும் அவர்களில் ஒருவர் இன்றே வெளியேற்றப்படுவார் என்றும் கூறினார் கமல். இதனால் எவிக்ட்டாக உள்ள அந்த இரண்டு பேர் யாராக இருக்கும் என யோசிக்க தொடங்கி விட்டனர் ரசிகர்கள். யார் வெளியேறியது? இந்நிலையில் இன்று இரவு ஒளிபரப்பாகும் எபிசோடுக்கான படப்பிடிப்பு இன்று மதியமே நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறும நபர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவியது. ராஜா வீட்டு கண்ணுக்குட்டி அதன்படி பிக்பாஸ் வீட்டில் ராஜா வீட்டு கண்ணுக்குட்டியாய் இருந்த ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியானது. ஆரியால் கடந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டார் ரமேஷ். தப்பித்த ரமேஷ் ஜ