About Us

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு தமிழ் திரை துறை செய்திகள், புகைப்படங்கள், காணொளிகள், விமர்சனங்கள், செய்தியாளர்கள் சந்திப்பு, நிகழ்வுகள், இசை வெளிட்டுவிழா போன்ற அணைத்து விசயங்களையும் தமிழ்சினிமா.நியூஸ் தளமானது வழங்குகிறது.

தமிழ்சினிமா.நியூஸ் தளமானது திரு.ராம் மற்றும் அவர்களது அணியினரால் தொடங்கப்பட்டு வெகுசன தமிழ் திரை துறை ரசிகர்களின் பேராதரவுடன் இயங்கி கொண்டு இருக்கிறது. மென்மேலும் தமிழ் திரை துறை செய்திகளை எங்கள் பார்வையாளர்களுடனும் மற்றும் ஆதரவாளர்களுடனும் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.